book

விடுதலைக்கு வித்திட்ட தமிழகத் தியாகிகள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் க. முருகேசன், முனைவர் மொ. இரவிக்குமார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :5
Published on :2022
ISBN :9788123425382
Out of Stock
Add to Alert List

தரணிபோற்றும் தமிழகத்தில் தோன்றி, பரணிபாடி விடுதலைக்கு வித்திட்ட தியாகிகளுள் தில்லையாடி வள்ளியம்மை, தீரன் சின்னமலை, வ.உ.சிதம்பரனார், வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவம், வீரவாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், திரு.வி.கலியாணசுந்தரனார், காமராஜர், திருமதி.மீனா கிருஷ்ணசாமி ஆகிய பதின்மரின் வாழ்வியலையும், விடுதலைக்காக அவர்கள் ஆற்றிய அரும்பணிகளையும் இந்நூல் இனிய தமிழில் எளிய நடையில் எடுத்துரைக்கின்றது.