book

ஒட்டகக் கண்

Ottaga Kann

₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யு.மா. வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411095
குறிச்சொற்கள் :குறு நாவல், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

சிங்கிஸ் ஐத்மாத்தவ் கிர்கீசியாவில் உள்ள செகர் எனும் கிராமத்தில் பிறந்தார். இவர் சோவியத் கிராமத்தின் செயலாளராக இருந்தார். அறுவடையின்போது டிராக்டர் குழுவில் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். போருக்குப் பிறகு விவசாயக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றுதான் ஒட்டகக்கண் என்னும் குறு நாவல்.