book

புரட்சிப் பெண்

Puratchi pen

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :12
Add to Cart

பலாத்காரத்தின் கொடுமைகளை விளக்கும் நோக்கத்துடன் இக்கதையை எழுதி முடித்தேன். உலக யுத்தம் உடனே தொடங்கிவிட்டது.ஆகவே இக்கதையை வாசித்த எனது நண்பர் ஒருவர் பலாத்காரத்தை கண்டிக்க நல்ல சமயம் பார்த்தாயப்பா என்று பரிகாசமாகச் சொன்னார். இதுதான் சமயம்,உடனே பிரசுரித்துவிடு என்று மற்றும் சில நண்பர்கள் ஏளனமாகக் கூறினார்.