சமகாலப்படைப்புகளில் சாதி
Samakaalapadaippugalil Saathi
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. ஞானதிரவியம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :102
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413921
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of StockAdd to Alert List
இந்திய சமூக அமைப்பின் மிகக்கொடுமையான வடிவங்களில் ஒன்று சாதி, ' இந்துக்களில் 600 பிரதான சாதிகளும் 2600 உபசாதிகளும் உள்ளன' என்று கணக்கிடப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து இன்றுவரை இந்தச் சாதியை எங்ஙனம் ஒழிப்பது என்பதுதான் எல்லாச் சிந்தனையாளர்களின் கவலையாகவும் இருந்து வருகின்றது.
அன்று கிழக்கிந்திய கம்பெனியார் வந்து நுழைந்து, இடம்கண்டு, இடம் கொண்டு அரசாட்சி புரியும் அளவிற்கு வளர்ந்து செழிக்க இந்தச் சாதியால் ஏற்பட்ட பிளவுகளும் காரணமாக இருந்திருக்கின்றன. இன்றும் எல்லா அரசியல் கட்சிகளும் ( இடதுசாரி சிந்தனைப் போக்குடைய கட்சிகள் ஒன்றிரண்டைத் தவிர) சாதியைப் பேணுகின்ற அமைப்புகளாகத்தான் இயங்கி வருகின்றன.