book

தமிழில் முதல் மதிப்பெண் பெற (பகுதி 1)

Tamilil Muthal Mathipen Pera (part -1)

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். பாக்யமேரி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353532
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, பொதுஅறிவு
Add to Cart

'தமிழில் முதல் மதிப்பெண் பெற்' என்னும் இந்த நூலின் ஆசிரியர், முனைவர் பாக்யமேரி அவர்கள். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில், தமிழ்துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழைப் பிழையின்றி எழுதி மாணவர்கள் தேர்வுகளில் உயர்த்த மதிப்பெண்கள் பெற உதவும் நோக்குடன் ஆசிரியர் இந்த நூலை ஆக்கியுள்ளார்.

ஆங்கிலத்தைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் கற்றுக், கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. பிற மாநிலங்களிலும் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் பெற உதவும் என்று நினைத்து பள்ளி - கல்லூரி மாணவர்கள் ஆங்கில வகுப்புகளை நடத்தும் அமைப்புகளிலும் சேர்ந்து ஆங்கிலத்தைக் கற்று வருகின்றனர். விஞ்ஞான முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ளவும் ஆங்கிலம் உதவுகிறது.