book

மயிரு

Mayiru

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யாத்ரா
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

 கவிதைக்கு விவரிப்புகள் தேவையில்லை. அது நாவலுக்கு உரித்தானது. ஆனால் கவிதையிலும் கல்யாண்ஜி போன்ற சிலர் விவரிப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் யாத்ராவையும் சேர்க்கலாம். இவருடைய பல கவிதைகளில் விவரிப்புகள் அருமையாக இருக்கின்றன. கவிதைக்கு முடிவும் முக்கியம். அதுவும் இவருக்கு கைவந்திருக்கிறது.

ஒரு சமாதியின் பக்கத்தில் முளைத்த காளான்  பற்றிய அழகான கவிதை. தொகுப்பிலுள்ள சிறந்த கவிதைகளில் ஒன்று .