book

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்

Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

₹555
எழுத்தாளர் :முகில்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :448
பதிப்பு :7
Published on :2017
ISBN :9789383067084
Add to Cart

இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?” என்று எப்போதும் அதிர்வுகலைக் கிளப்பும் ஆளுமை

 அடால்ஃப் ஹிட்லர்

 பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும்

நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி - ஹிட்லர்

 ஒரு சாமனியன் சர்வாதிகாரியாக விஸ்வரூபமெடுத்த சாகசத்தை, சறுக்கி வீழ்ந்த சரித்திரத்தை மட்டும் பேசுவதல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

எந்தச் சூழலில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை உருவானது என்ற பின்னணியை ஆராய்வதில் தொடங்கி, ஹிட்லரின் பொது, தனிப்பட்ட வாழ்க்கையை

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம் வரை சொல்லப்படாத நிகழ்வுகளுடன் விவரித்திருப்பதே இந்நூலின் சிறப்பு.