book

1877 தாது வருடப் பஞ்சம் (மெட்ராஸ் மாகாணம்)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வானதி, வில்லியம் டிக்பி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390958078
Add to Cart

சமூகத்தின் கூட்டு நினைவுகளில் சில நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை நிகழ்த்துவதால் , அவை மறக்கப்படாமல் சந்ததிகளுக்குக் கடத்தப்படும். 1877ம் வருடத்திய தாது வருட பஞ்சம் அத்தகைய நிகழ்வு. வில்லியம் டிக்பி 1878 ஜூலை மாதம் இந்தப் புத்தகத்தை எழுதுகிறார். அவரே அதை எழுத வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறார். ஒரு ஆங்கிலேயரின் பார்வையில் , பெரும்பாலும் அரசாங்கம் இந்தப் பேரழிவை எப்படி எதிர்கொண்டது என்பதை மனசாட்சியுடன் எழுதுகிறார். இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் , முதல் பாகத்தில் மெட்ராஸ் மாகாணம் குறித்த அத்தியாயங்களை மட்டுமே மொழிபெயர்த்திருக்கிறேன். பின்னிணைப்பாக , இரண்டாவது பாகத்தில் இருக்கும் சிலோன் குடியேற்றம் பற்றிய பகுதியை தந்துள்ளேன்.