book

மைடியர் பிரும்ம தேவா

My dear Prammadeva

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :4
Published on :2013
Add to Cart

அமரர் எஸ்.வி.வி. எழுதிய வக்கீல்கள் அமரர் வ.ரா. அவர்கள் எழுதிய சுவர்கத்தில் சம்பாஷணை,  பிரபல எழுத்தாளர் மகரம் அவர்கள் எழுதிய தேவ லோகத்தில் தேர்தல் போன்ற  நகைச்சுவை ததும்பும் படைப்புகளில் வரிசையில் இதையும் கூறலாம். அத்தி பூத்தாற் போல்  அவ்வப்போது, நமது பத்திரிகைகளில் வரும் இது போன்ற   ஹாஸ்ய உணர்வு மிக்க  தொடர்கள் மிகவும் வரவேற்கத் தக்கது.