பர்ண சாலை
Parna Salai
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :300
பதிப்பு :3
Published on :2016
Add to Cartபுறமொழிச்சொல்...வடமொழி...पर्ण (பர்ண) + शाला (ஸாலா) =
पर्णशाला...பர்ணசாலா...பர்ணசாலை...முனிவர்களும், யோகிகளும், ரிஷிகளும்
காடுகளில் வாழும்போது அமைத்துக்கொள்ளும் குடில்கள்...பர்ண என்றால் இலைகளால்
ஆனது என்றுப் பொருள்...காட்டில் கிடைக்கூடிய உலர்ந்த இலைகள், மரக்கழிகள்
மற்றத் தாவரப்பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும்..