book

வாழ்க்கையை கொண்டாடுங்கள்

Vaalkaiyai Kondadungal

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :242
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353945
குறிச்சொற்கள் :சரித்திரம், வரலாறு, வாழ்க்கை, வெற்றி
Out of Stock
Add to Alert List

மேதை லெனின் விருது பெற்ற நிகோலய் ஓஸ்த்ரோவ்ஸ்கி அவர்களது வாழ்க்கை சுருக்கமும், படைப்புகளும்: -

தமது வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதிய வீரம் விளைந்தது (இரண்டு பாகங்கள்) என்ற நூல் உலகின் பல்வேறு மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு வாசகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றது.  இது 1932 - 34 - ல் வெளிவந்தது.  அவரது தன்னலம் கருதா பணியைப் பாராட்டி 1935-ல் லெனில் விருதை 'சோவியத் அரசு' வழங்கியது.

ஓஸ்த்ரோவ்ஸ்கியின் வாழ்க்கை சுருக்கத்தையும், அவரது நூல்களைப் பற்றிய பின்னணியையும், அவரது பிற படைப்புக்களையும் தாங்கி வந்திருக்கிறது இந்நூல்.

இந்நூலை தோழர் ஆதனூர் சோழன் அவர்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.