book

நினைவில் பதிந்த சுவடுகள்

Ninaivil Pathintha Chuvadukal (Essays)

₹225₹250 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாஸந்தி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :215
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788189945008
Add to Cart

ஒரு தமிழ் வெகுஜன செய்தி இதழின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றிய வாஸந்தி, பெங்களூரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து , வளர்ந்தவர். 'இந்தியா டுடே' தமிழ்ப்பதிப்பின் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் வரை தமிழகத்தில் அவர் வாழ்ந்ததில்லை . ஒரு படைப்பாளியின் அனுபவத் தொடராக வெளிவந்த இக்கட்டுரைகளில் ஒருமுக்கியமான அம்சம், ஒரு தமிழ்ப் பெண்ணுக்குத் 'தமிழ் மண தந்த கலாச்சார அதிர்வுகள்.' தமிழ்ப் பண்பாட்டோடு 'உணர்வு ரீதியான நெருக்கமும் வாழ்க்கைப் |பார்வையால் ஏற்பட்ட முரண்களும் இழையோடும் இப்பதிவுகளில் வாஸந்தியின்பெண்ணியப் பார்வையும் தேசிய இடதுசாரிக் கருத்தியலும் துலக்கமாக 'வெளிப்படுகின்றன. அத்தலைமுறையைச் ,சேர்ந்த தமிழ்ப் பெண்களுக்கு அதிகம் வாய்த்திராத அனுபவங்கள் செழித்த வாழ்ககை வாஸந்தியினுடையது. அவற்றை உணர்ச்சிகளும் வண்ணங்களும் பொருந்திய தமிழ் நடையில் அன்யோன்யமாகப்பகிர்ந்துகொள்கிறார்மது.