book

பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கஸ்தூரி பாய் ஆனந்தம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :188
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

பாரதத்தில் முத்திரை பதித்த பெண்மணிகள் என்னும் இவ் அழகிய, பரவசமூட்டும் நூலை  திருமதி கஸ்தூரிபாய் ஆனந்தம் அவர்கள் பாங்குற எழுதி இன்னுமொரு முத்திரையைப்  பதிக்கிறார்கள். மகளிரின் சாதனையை விளக்கும் இந்நூலாசிரியர் ஒரு சாதனையாளராக, பிறருக்கு வழிகாட்டியாகச் சுடர்விடுகிறார். மொத்தம் 79 இந்தியப் பெண் சாதனையாளர்களைத் துறை வாரியாகப் பட்டியலிட்டு அவர்களது சாதனைகளைச் சுருக்கமாக, மனதில் பதியும் வகையில் நூலாசிரியர் விளக்குகிறார். அத்துடன் நோபல்பரிசு பெற்ற 26 உலகப் பெண்களாகத் திகழ்ந்த 26 பெண் சாதனையாளர்கள் பட்டியலையும் தருகிறார். மேலும் பெண்களுக்கான 23 இந்தியச் சட்டங்களின் பட்டியலையும் வரிசையாகத் தந்துள்ளார்.