book

இன்றைய மார்க்சியம்

Indraya Marxiyam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவ. பேரின்பன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353952
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

மார்க்ஸ், ஏங்கல்ஸ் இயற்றிய கம்பயூனிஸ்டும் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டு 160 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மார்க்சியத்தின் வரலாற்றுப் பயணத்துக்கும் 160 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டுகளில் மார்க்சியம் கடந்து வந்த பாதை இந்த நூலில் பரிசீலிக்கப்படுகிறது. இன்றைய நிலையில் மார்க்சியத்தின் வளர்ச்சி குறித்த பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன.