book

கிரிஸ்டல் கற்களின் அதிசய சக்திகள்

Crystal Karkalin Adhisaya Sakthigal

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2016
ISBN :9789386209511
Add to Cart

'கிரிஸ்டல்' என்ற சொல் ஸ்படிகக் கற்களை குறிப்பிடுகிறது. இவைகள் குவார்ட்ஸ் (Quartz) வகை கற்கள் இனத்தைச் சேர்ந்தவைகளாகும். இந்த வகைக் கற்கள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. இக்கற்கள் பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன.