book

இந்து சமய தத்துவங்கள் ஐநூறு

Hindhu Samaya Thathuvangal Inooru

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2017
ISBN :9788182011359
Add to Cart

உடம்பு வளைந்து நிமிர்வதால் சுறுசுறுப்பு ஏற்படும். சுறுசுறுப்பு
உள்ளவனுக்கு அறிவில் தெளிவு ஏற்படும். ஆகவே பிள்ளையார் திருமுன் குட்டிக்
கொண்டு, தோப்புக்கரணம் போடுகின்ற வழக்கத்தை முன்னோர்கள் வழி வழியாகக்
கையாண்டு வருகிறார்கள். பிள்ளையார் முன் பயபக்தி விசுவாசத்துடன் குட்டிக்
கொண்டு நன்றாக உட்கார்ந்து எழுந்து மூன்று முறை தோப்புக்கரணம் போட
வேண்டும். இதனால் அறிவும், ஆக்கையும் நலம் பெறும். உயிர்களைக் கொல்வது
பெரும் பாவம். கொன்று அதனால் வருவது இறைச்சி. அதை உண்பது மகா பாவம்.
கொல்லாமை, புலாலுண்ணாமை என்று இரு அதிகாரங்களில் திருவள்ளுவர் இதன்
கொடுமையைக் கூறுகின்றார்.