தசா புத்தி பலன்கள் 6 ம் பாகம் கன்னி லக்னம்
Dhasaabudhdhi Palangal (Kanni)
₹500
எழுத்தாளர் :ஜோதிட பேராசிரியர் மு. மாதேஸ்வரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :584
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184462487
Out of StockAdd to Alert List
ஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து
வருவதுடன், இன்னமும் மாணவர்என்கிற அடிப்படையில்தொடர்ந்து படித்துக்
கொண்டிருக்கிறார். முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடையஆய்வுகளை செய்து
அதன் பயனை ஜோதிட அபிமானிகள்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நூல்கள்
மூலமாகவும் பல ஜோதிட மாதஇதழ்களில் கட்டுரைகள் எழுதியும் ஜோதிட உலகில் ஒரு
மலர்ச்சியை ஏற்படுத்திவருபவர்தான் ஆத்தார் மு. மாதேஸ்வரன் அவர்கள். அவரின்
சிறப்பான பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதன் பயன் ஜோதிட
வாசகர்களுக்கே!