அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள்
Arival Valarkum Vinaadi Vinaakal
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்ரமணி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188048717
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cartஅறிவுலக மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பெரிய கனவுகளுக்கு சொந்தக்காரர்கள்தான் மிகப் பெரிய வெற்றியை பெறுகிறார்கள், அவர்களால் மட்டுமே புகழ் பெற்ற மனிதர்களாக இந்த உலகில் உலா வருகிறார்கள். இந்த வரிசையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிகச் சிறந்த அறிவுலக மேதை. மிகப் பெரிய பொருளாதார வசதியோ புகழ்பெற்ற மனிதர்களின் பின் பலமோ இல்லாதவர். மிகச் சாதாரண குடும்பத்தில் போன்றிய ஐன்ஸ்டீன் எப்படி இந்த அளவுக்கு உயர முடிந்தது என்றால் அதற்கு காரணம் நம்பிக்கை, முயற்சி, தளராத உழைப்பு, இம்மூன்றுமே இதை தாரக மந்திரமாக கொண்டவர்கள் நிச்சியமாக ஐன்ஸ்டீன் வரலாறு, இக்கால நம்பிக்கை தளிர்களுக்கு உற்சாக டானிக் என்றால் அது மிகையில்லை.
- எம்.பி. அழகியநாதன்.
- எம்.பி. அழகியநாதன்.