சிலப்பதிகாரச் சுருக்கம்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
Add to Cartபேராசிரிய பெருந்தகை சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்
சைவசித்தாந்த வித்தகர்சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர் பேச்சாலும்
எழுத்தாலும் பிறர் உள்ளம் கவர்ந்தவர் தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்
ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர் ஏடு படிப்பதிலும் கல்வெட்டு
ஆராய்வதிலும் வல்லவர் தம் சொந்த முயற்சியாலும் கடும் உழைப்பாலும் உலகம்
போற்ற வாழ்ந்தவர் மாணவர்களின் உள்ளம் கொள்ளை கொண்டவர் தாம் வாழ்ந்த
காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை ,
பல்வேறு பட்டங்கள் பெற்றவரேயாயினும் 'உரைவேந்தர்' என்பதே இறுதிவரை
நிலைத்துள்ளது. இத்தகு பட்டத்தை வழங்கியது, மதுரைத் திருவள்ளுவர் கழகம்.