
இமயமலை தேசம் நேபாள யாத்திரை
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா கல்யாணராமன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2009
Out of StockAdd to Alert List
வட இந்தியாவில் தெராய் பகுதியானது கங்கை பிரம்மபுத்திரா பகுதிகளிலும் கிழக்கே யமுனை நதி வரையிலும் பரவியுள்ளது. இது இமாச்சலப் பிரதேசம், அரியானா, உத்தராகண்டம், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது. மேலும் இது மேற்கு வங்காளம், நேபாளத்தின் தெற்கு பகுதிகள், வங்காளதேசம், பூட்டான் மற்றும் அசாம் வரை காணப்படுகிறது.
இப்பகுதியானது கடல்மட்டத்திலிருந்து 67 முதல் 300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இவை பொதுவாக 8 முதல் 12 கிலோமீட்டர்கள் அகலத்தில் நெடுகப் பரவியுள்ள நிலப்பரப்பு ஆகும்