
அன்பின் திருவுருவம் அன்னை தெரசா
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
இரா.
சீனன் என்ற தன் இயற்பெயரை தமிழார்வம் காரணமாக தமிழ்ப்பிரியன் என மாற்றிக்
கொண்டார். தமிழில் முதுகலைப் பட்டமும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் பயின்று
ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். 1330 அருங்குறட்பாக்களையும் மனப்பாடம்
செய்து ஒப்பித்து உலகத் திருக்குறள் மையத்தின் மூலம் திருக்குறள் தூதர்
என்னும் விருதளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனக் கருத்தரங்கில் இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புத் திறன் என்னும்
தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்து சான்றிதழ் பெற்றவர்.
