book

தத்துவ அறிவில் புரட்சி

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நியூ செஞ்சுரி ஆசிரியர் குழு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :24
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421308
Add to Cart

மார்க்ஸியத் தத்துவ அறிவு தோன்றியதும் பழைய பொருள்முதல்வாதத்தின் யாந்திரிகத் தன்மையை முறியடித்து இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் வெற்றியை நிலைநாட்டியது; சமுதாயத்தைப் பற்றிய கருத்துமுதல்வாதத்தை வென்று ஒதுக்கிவிட்டு, வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைப் படைத்தது.இவ்வாறு தத்துவ அறிவில் ஏற்பட்ட புரட்சியை விளக்குகிறது இந்த நூல்.