தென்னிந்திய வரலாறு

தென்னிந்திய வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கி.இரா. சங்கரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123421872
Pages : 22
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.15
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கண்டிராசன் கதை இலக்கிய சர்ச்சைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தென்னிந்திய அரச குலங்கள், தங்கள் பேரரசின் நிலவிரிவாக்கத்திற்கு ஒன்றுடன் ஒன்று எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு, குறிப்பாக வடநாட்டு இசுலாமிய படைகளுடனும் எதிர்த்து நின்றது.

  தென்னிந்திய பேரரசுகளில், விஜயநகரப் பேரரசு, வட இந்தியா இசுலாமிய முகலாயர்களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது.

  கிபி 16ம் நூற்றாண்டில், வணிக நோக்கில் தென்னிந்தியாவில் காலூன்றிய ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பெனிகள், தென்னிந்திய மன்னர்களின் ஒற்றுமையின்மைக் கண்டு, தென்னிந்தியாவைக் கைப்பற்ற தங்களுக்குள் போட்டியிட்டனர். இப்போட்டியில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி சென்னை மாகாணத்தை நிறுவினர். பிரித்தானியர்களின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட, தென்னிந்திய சுதேச சமஸ்தான மன்னர்கள், ஆங்கிலேயர்களுக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்திக் கொண்டு தங்கள் பகுதிகளை ஆண்டனர். தென்னிந்தியாவின் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகள் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினர் ஆண்டனர்.

 • இந்த நூல் தென்னிந்திய வரலாறு, கி.இரா. சங்கரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தென்னிந்திய வரலாறு, கி.இரா. சங்கரன், , Varalaru, வரலாறு , Varalaru,கி.இரா. சங்கரன் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கி.இரா. சங்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தென்னகம் அரசும் சமூகமும்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சென்னை மறுகண்டுபிடிப்பு - Chennai Maru Kandupidippu

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

100 தலைவர்கள் 100 தகவல்கள் - 100 Thalaivarkal 100 Thagavalkal

சங்ககால அரசர் வரிசை சேரர் சோழர் பாண்டியர்

நெல்சன் மண்டேலா - Nelsonmandela

சிந்தனைச் சிதறல்கள்

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - Christhavam: Oru Muzhumayana Varalaru

மலைக்காடு

இந்திய வரலாறு (கிபி. 1206 வரை) தொகுதி 1

உலகம் போற்றும் பெண்கள் - Ulagam Potrum Pengal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லண்டனில் சிலுவைராஜ்

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா - PuratchiKavignar Paaplo Neruda

பண மொழிகள் - Pana Mozhigal

Flowers

தாய்மொழிவழிக் கல்வி

தீண்டாமை எப்போது தோன்றியது? - Theendaamai Eppothu Thondriyadhu?

காதல் கண்கள் - Kathal Kangal

விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள்

மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள் - Magilvootum Ariviyal Seimuraigal

நிலவில் கேட்ட மழலைக் குரல் - Nilavil Ketta Malalai Kural

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk