உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :114
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஅடுத்தத் தலைமுறையினருக்கு நாம் கலையென விட்டுச் செல்லப் போவது எதனை? எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் கேம்ஸ்களுக்குள் அடைத்துவிடத் துடிக்கும் நவீன மனிதர்களுக்கு தாங்கள் கேள்விப்படுவது தங்களுக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வியாபாரமாக்குவதே பிரதானமாய் இருக்கிறது.
இதைத் தாண்டி இவர்கள் தெரிந்து கொண்டிருக்கும் கலை, ஒன்று மேட்டுக்குடி வர்க்கத்தினருக்கானதாக இருக்கும், அல்லது ஏதாவதொரு அயல்தேசத்தின் அடையாளம் கொண்டதாக இருக்கும். இந்நிலத்திற்கென தொன்மந்தொட்டு இருக்கும் கலைகளை பலர் என்னவென்று தெரிந்து வைத்திருந்தாலும் ஆச்சர்யம்தான். சில வருடங்களில் மிஞ்சுகிற கலைகளையும் கலைஞர்களையும் அடையாளத்திற்காக மியூசியத்தில்தான் வைத்துப் பாதுகாக்கப் போகிறார்கள்.