
உன் உதட்டுச் சாயத்தால்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுபாஷ் சரோன் ஜீவித்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
வாசகர்களுக்கு காதல் கவிதைகள் மேடும் சலிப்பதே இல்லை. நிலவை ரசிப்பதுபோல
காதல் கவிதைகளையும் ரசிக்கலாம். படிக்கும் வாசகனுக்கு மலரும் நினைவுகளாக
அவரவர் காதல் நினைவுகள் மலர்ந்து விடும் .காதல் கவிதை எழுதுவதில்
காதலர்களிடையே புகழ் பெற்றவர் கவிஞர் தபூ சங்கர் அவர்களின் பாணிபோல இவரும்
எழுதிஉள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் சுபாஷ் சரோன் ஜீவித் அவர்களுக்கு ஒரு
சபாஷ் சொல்லலாம் . நல்ல தமிழ்க் கவிதை எழுதுபவருக்கு நல்ல தமிழ்ப் பெயராக
இல்லை என்பது வருத்தம்தான் .
பதச் சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் ரசனைக்கு .முதல் கவிதையே
முத்தத்தில் தொடங்குகின்றது .முதல் கவிதையே நூலின் பின் அட்டையிலும்
அச்சாகி உள்ளது .
