book

அறிவு உற்பத்தியில் உலக வைப்பகம்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். இராமகிருட்ணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2010
ISBN :9798177359014
Add to Cart

இரண்டாம் உலக போர் முடியும் தருவாயில் ப்ரெட்டின் ஒட்ஸ் என்னும் சுற்றுலா தலத்தில் உலகின் பெரிய நாடுகள் சேர்ந்து பொருளாதாரத்தை பற்றி விவாதித்தன. அக்கொடிய போருக்கான காரணம் பெரும்பாலும் ஏழ்மையே என்று John Maynard Keynes போன்ற தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள் கருத்திட்டனர். இதற்காக ஐ.எம்.எப் (IMF), உலக வங்கி ஆகிய இரண்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

வேர்ல்ட் பேங்க் ஏழை நாடுகளின் முன்னேற்றத்திற்கு பண உதவி செய்யும். அவர்களுக்கு மற்ற வங்கிகள் கடன் கொடுக்காது -- ஏனென்றால் வங்கிகளை ஏழை நாடுகள் ஏமாற்ற கூடும். பணக்கார நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்றவை பணம் போட்டு, அப்பணத்தை 80 ஏழை நாடுகளில் ஏரி, குளம், அணை, சாலை போன்றவைகளை கட்டுவதற்கு கடன் கொடுக்கும். இது அரசாங்கம் மட்டுமே வாங்க முடியும். வேர்ல்ட் பேங்க் எதிர்காலத்திற்கானது.