book

லெனினின் வாழ்க்கைக் கதை

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூ. சோமசுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123420394
Out of Stock
Add to Alert List

பெரிதாக என்ன சொல்லிவிட முடியும் "அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம் " என்பதை தாண்டி?. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்பதோடு மட்டுமல்லாமல் காரல்மார்க்ஸ் அவர்களின் கனவினை நனவாக்கிய முதல் மனிதர். கம்யூனிசம் என்பதை ஒரு வாழ்க்கை பாதையாக மக்களுக்கு காட்டியவர் . அவர்தான்  "விளாடிமிர் இல்யீச் லெனின்". உலக மக்கள் அனைவராலும் "லெனின்" என்று ஒரே வார்த்தையால் அழைக்கபடும் அந்த புரட்சியாளரின் வாழ்க்கை வரலாறு இப்போது தமிழ் மொழிப்பெயர்ப்பில் நமக்கு கிடைகிறது. கம்யூனிச அறிஞர் " மரீயா பிரிலெழாயெவா"  அவர்கள் எழுதிய "லெனினின் வாழ்க்கைக் கதை " தமிழ் மொழிப்பெயர்ப்பில் பூ.சோமசுந்தரம் அவர்களின் முயற்சியால் நன்கு மொழிப்பெயர்க்கபட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் இறுதி பகுதி இப்படி முடிவடைகிறது.