book

உணவுப் பண்பாடு

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.கா. பெருமாள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123420783
Out of Stock
Add to Alert List

சங்க காலத்தில் நெல்லும் உப்பும் சம விலையில் இருந்தன. கள், ஊன் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. எள், நெல், தானியங்களும், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவையும் பயன்படுத்தப்பட்டன. இட்லி, இடியாப்பம், அப்பம் போன்றவை செய்யப்பட்டன. கீரை வகைகளும் பயன்பாட்டில் இருந்தன. வேளைக்கீரை ஏழைகளின் உணவாக இருந்தன. வேதகாலத்தில் அசைவ உணவு சாப்பிட்டனர். 250 விலங்குகளில் 50 விலங்குகள் பலி கொடுக்கப்பட்டன. பசுவைக் கொன்று தின்றனர்.