book

வெற்றியின் ரகசியங்கள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலன்
பதிப்பகம் :தாகம்
Publisher :THAAGAM
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :16
Published on :2009
Out of Stock
Add to Alert List

"சுயமுயற்சியால் வெளியேற்றப்படும்... தோல்விகளின் தோன்றல்கள்! *வானில் பறக்கும் கழுகும் உணவினை இழக்கிறது... நேரமும் தூரமும் தவறானால்! *சமத்துவப் பாதைகளை தேர்ந்தெடுப்போம்... வாழ்க்கை யாத்திரையில்! *எப்போதும் முடியாது நம்மால்... இன்றே செயல்படாதபோது! * ஒருபோதும் சந்தேகமில்லை புதிய சமுதாயம் உருவாகும்... சிந்தனைமிக்க மானுடம் வாழும் வரை! *தற்காப்பு திறனையாவது செயல்படுத்து... வெற்றி வாய்ப்புகள் நழுவும்போது! *தாழ்வு மனப்பான்மையை எவராலும் உணர்த்தமுடியாது... நம் அனுமதியின்றி! *எப்போதும் வாழ்க்கைப் பாதையின் படிக்கட்டுகளாய்... இலக்குகள்!"