புறநானூற்று ஆய்வுகள்

புறநானூற்று ஆய்வுகள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நைசி. கரிகாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420400
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.165
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலிங்கராணி (வரலாற்றுப் புதினம்) பௌத்தசமயக் கலை வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க இலக்கியங்களை முன்வைத்து இன்று தமிழ்மொழியின் தொன்மை உலக அரங்கில் நிறுவப்பட்டுள்ளது. தொகுப்புப் பிரதிகளான அவ்விலக்கியங்கள் காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளை வேண்டி நிற்கின்றன. பெரும்பாலான வாசிப்புகள் அவற்றின் தனித்தன்மையை உணர்த்துவனவாகவும் நிலைபேற்றை மதிப்பிடுவனவாகவும் அமைந்துள்ளன. அவற்றுள்ளும் புறநானூற்றின் வாசிப்பும் அதன் மீதான ஆய்வுகளும் தனித்த கவனத்தைப் பெறுகின்றன. மு. இராகவையங் காரின் ‘வீரத்தாய்மார்’ தொடங்கி க.கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக்கவிதை’ வரை புறநானூறு தமிழ்பேசும் மக்கள் கூட்டத்தின் வீர வாழ்வை, உணர்வை வெளிப்படுத்தும் இலக்கியமாக மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அக இலக்கியங்களைவிட புறஇலக்கியங்களே மனித வாழ்க்கையின் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக உள்ளன. இது குறித்துத் தமிழண்ணல் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது.

  • இந்த நூல் புறநானூற்று ஆய்வுகள், நைசி. கரிகாலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புறநானூற்று ஆய்வுகள், நைசி. கரிகாலன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,நைசி. கரிகாலன் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (நைசி. கரிகாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பத்துப்பாட்டு ஆய்வுகள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கண்ணன் பாட்டு மூலமும் உரையும்

தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு - Thamizhar Thamizhnadu Thamizhar Panpaadu

வில்லி பாரதக் கதை (வில்லிப்புத்தூராரின் மகாபாரதம்)

பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும் - Pathupaattu Malaipadukadaam Moolamum Uraiyum

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6 - Valluvar thamizh ilakkanam

எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில் - Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil

இலக்கியம் விமர்சனக் கட்டுரைகள்

திருக்குறள் தேசிய இலக்கியம்

இந்துமத உபநிஷதங்களின் பெருமை.இரண்டாம் பகுதி

இலக்கியங்களில் இனவுணர்ச்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பல்சுவை செய்திகள் 1000 - Palsuvai Seithigal 1000

மருந்து

தமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள் - Tamilaga Thozhil Valarchiyil Communistgal

நரிப்பல் - Naripal

Judgement Stories of Mariyathan Raman

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

சமுதாயமும் தனிநபரும்

மாவீரன் பகத்சிங் - Maaveeran Bhagatsingh

பற்றவைப்பு (Welding) நூணுக்கங்களும் முறைகளும் - Patravappu (Welding)Nunukkangalum Muraigalum

மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk