book

சாமுத்ரிகா லட்சணம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :5
Published on :2010
Out of Stock
Add to Alert List

ஒவ்வொன்றிற்கும் இலக்கணம் வகுத்து செயல்படும் பண்பாடு தமிழருடையது.மனித வாழ்விற்கே திருக்குறள் என்ற இலக்கணம் வகுத்துத்தந்த பெருமை தமிழ் இனத்துக்கு மட்டுமே உண்டு. தொல்காப்பியம்-தமிழுக்கும், வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்தது. அதே போல நலபாகம் என்பது சமையல் கலைக்கு இலக்கணமாக உள்ளது.அனைவரும் விரும்பும் அழகுக்கு இலக்கணம் உண்டா என்றால் உண்டு என்கின்றனர் நமது முன்னோர்கள். மனித அழகுக்கு குறிப்பாக பெண்களின் அழகுக்கு இலக்கணம் வகுத்துள்ளதுள்ளார்கள் நமது முன்னோர்கள். இதில் வியப்பென்னவெனில் பெண்ணின் அழகுக்கு இலக்கணம் வகுத்தவர் ஆண் என்பதுதான். பெண்களின் சமூக கடமை என்று கருதப்படும் சமையலுக்கு இலக்கணம் வகுத்தவரும் ஆண் என்பது நமது அனைவரும்கும் தெரியும். அந்த வகையில் பெண்ணின் அழகுக்கும் ஆண்கள் தான் இலக்கனம் வகுத்துள்ளனர்.