கடோபநிஷத்

கடோபநிஷத்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீஉமாஷக்தி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183684262
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சம்பவங்கள், பொக்கிஷம், புராணம், சித்தர்கள்
ஞான சம்பந்தர் அப்பர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எதைப் பற்றியும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

  நீங்கள் யார்? என்று கேட்டால் உடனே நம் பெயரைச் சொல்லுவோம். ஆனால் உண்மையில் அது அல்ல நாம். பின் யார்தான் நாம்?

  சந்தோஷம் என்பது சிலருக்குப் பணத்தில் கிடைக்கிறது. சிலருக்கு போகத்தில் கிடைக்கிறது. மேலும் சிலருக்கு உறவுகளில் கிடைக்கிறது. ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது இதில் எதுவும் இல்லை. அது எங்கேதான் இருக்கிறது?

  மரணத்துக்குப் பின்னும் மனிதன் வாழ்கிறான் என்கிறார்கள் சிலர். இல்லை என்று மறுக்கிறார்கள் மற்றும் சிலர். இறந்த பிறகு மனிதனின் உண்மை நிலை என்ன?

  பிறப்பு, இறப்பு,மறுபடியும் பிறப்பு மீண்டும் மீண்டும் இறப்பு...இதுதான் நம் படைப்பின் நோக்கமா? கடவுளே, என்ன இது மாயவலை? இதிலிருந்து எங்களை யார் காப்பாற்றுவார்?

  மனத்தில் தோன்றும் கனமான ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கெல்லாம் கச்சிதமாக விடையளிக்கிறது கடோ பநிஷத். எமனும் நசிகேதனும் பேசும் உரையாடல்களில் நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கிறது.

  நூலாசிரியர் ஸ்ரீ உமாஷக்தி கடோ பநிஷத்தின் உட்பொருளை குட்டி குட்டிச் சிறுகதைகள், சம்பவங்கள் மூலம் எளிமையாக விளக்கியிருக்கிறார்.

 • இந்த நூல் கடோபநிஷத், ஸ்ரீஉமாஷக்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடோபநிஷத், ஸ்ரீஉமாஷக்தி, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ஸ்ரீஉமாஷக்தி ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ சுவாமிகள் - PAMBAN VARALARU

சரணடைந்தோம் - Saranadainthom

Notes of some wanderings with the Swami Vivekananda

தெரிந்த கோயில்களும் தெரியாத விவரங்களும்

Meditation according to Yoga.Vedanta

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

திருவிளையாடற்புராணம் - Thiruvilaiyaadarpuraanam

திருக்கடவூர் - Thirukadavur

அன்பு ஒரு ஆன்மீக அனுபவம் - Anbu Oru Aanmega Anubhavam

பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman

பெண்ணால் மட்டும் முடியும் - Pennaal Mattumae Mudiyum!

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pak. Oru Puthirin Saridham

செம்மணிக்கவசம் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Chemanikavasam (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் - ThennaAfrica Satyagraham

இனி இது சேரி இல்லை - Ini Idhu Cheri Illai

வெச்ச குறி தப்பாது - Vecha Kuri Thappathu!

ஸ்...! - Ssss…!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk