book

ஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீதா சுகுமார்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

தினந்தோறும் கீரை சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் போகவேண்டிய அவசியமே இருக்காது. எளிமையான விலையில் கிடைக்கிறது என்பதற்காக கீரைகளைக் குறைத்து மதிப்பிடாமல் தினந்தோறும் விதவிதமான சமைத்துச் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்..

வித்தியாசமாக, ருசியாக, எளிதாக சமைக்கக்கூடிய கீரைகளின் பலவகையான சமையல் குறிப்புகள் இதோ உங்களுக்காக...