book

ஹலோ கன்ஸ்யூமர் நுகர்வோர் சிக்கலும் - தீர்வுகளும்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீதிபதி.க. இராமசாமி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

இந்நூலின் ஆசிரியர் அப்போதைய சேலம் மாவட்டத்தில் சங்ககிரி சப்டிவிஷனல் , மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியவர். 

நுகர்வோர் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டியது மிக முக்கிய கடமையாகும்.  இதனைக் காப்பாற்றுகின்ற பொறுப்பு சட்டத்தினுடைய ஆட்சியினால்தான் முடியும்.  அந்த நுகர்வோர் குறைதீருக்கும் 1986 -ம் ஆண்டின் சட்டத்தினுடைய ஆட்சியை நீதி நெறி பிறழாமல் நியாயம் சொல்லும் உத்தமனால் தான் நிலைநாட்ட முடியும்.

"நுகர்வோர் சிக்கலும் தீர்வும்" சிறப்பாக செயல்பட வேண்டும என்பதற்காக அரிய கருத்துகளை தான வழங்கிய பல்வேறு வழக்குகளின் தீருப்புகளை நாளேடுகளின் விளம்பரங்களை மேற்கோள் காட்டி விரிவாக தன் அனுபவத்திலிருந்து எடுத்துக் கூறியிருகிகறார்.  அவர் பெற்ற அனுபவங்கள் இப்புத்தகத்திலே நிரம்பி உள்ளன. நுகர்வோர் அனைவரும் படியுங்கள்.  படித்து பயனுறுங்கள்.