book

சித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்

₹162₹180 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எஸ். வழித்துணை ராமன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

"சித்தர் தத்துவ சிந்தனைகளை அத்தனையும் ஞானக்கடல்; அதில் மூழ்கி எடுத்த முத்துக்கள்-பொற்குவியல்கள் இங்கே. சித்தர் இலக்கியத்தை ஆய்ந்து சாகாக்கலையை அறிந்து மனிதனைத் தெய்வம் ஆக்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. வள்ளல் ஸ்ரீ இராமலிங்கப் பெருமானுடைய வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் முறைகள் - ஆதிசங்கர பகவத் பாதாள் எழுதிய செளந்தர்ய லஹரியின் யந்திர உபாசனை. திருமூலர் வழிதுறை தத்துவக் குறிப்புகளுடன் ததும்ப ஸ்ரீசக்கர வழியே பாம்பாட்டிச் சித்தரின் குண்டலினி விளக்கம் என்று நிரூபணம். மற்றும் அறிவார்ந்த பல பெட்டித் துணுக்குகளுடன் ஆன்மீகக் கலைக்களஞ்சியம் என இந்த நூல் இதோ உங்கள் பார்வையில். ஆம், சுவைக்கச் சுவைக்கத் திகட்டாத தெய்வத் திருவருள் தேனடை இந்நூல் என்றால் மிகையல்ல."