book

பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் (மூலமும் - விளக்கவுரையும்)

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இளமுனைவர். தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :அழகு பதிப்பகம்
Publisher :Alagu Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகிய இறைவனைக் கண்ணாரக் கண்டு, மனம் மகிழ்ந்து, அவனோடு ஒன்றறக் கலந்த ஞானியர்களில் தலை சிறந்தவர்கள் சித்புருஷர்கள் எனப்படுவர். இவர்களே சித்தர்கள். சித்தர்கள் பலராயினும் பொதுவாக பதினெண் சித்தர் எனக் குறிப்பிடுவர். அவர்களில் ஒருவரே பாம்பாட்டிச் சித்தர் ஆவார்.