ஓடும் நதியின் ஓசை பகுதி-2 (ஒலிப்புத்தகம்)
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு I.A.S.
பதிப்பகம் :பாவை ஒலிப்புத்தகம்
Publisher :Pavai Audio Books
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
ஒவ்வொருவரும் தங்களது சுயத்தை உணர்ந்து அவரவர் வாழ்க்கைப் பாதையினை திட்டமிட்டு அமைத்துக்கொண்டு வாழ்வை உன்னதமானதாக மாற்றிக்கொள்ளும் ரசவாதங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
எத்தனையோ மலைப்பாதைகளைக் கடந்து வரும் நதி கடக்க முடியாத பாறைகளிடத்தே தன்னை வளைத்துக்கொள்கிறது. கடலில் சங்கமமாகும்வரை எண்ணற்ற தடைகளையும் இடர்களையும் சந்தித்தபடியே கடந்துசெல்கிறது. பலதரப்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரு நதியைப்போல எப்படி எளிதாகக் கடந்து செல்கிறார்கள் என்பதைச் சொல்லி ஒவ்வொருவரும் எவ்வாறு கடந்து செல்லவேண்டும் என்பதையும் இந்நூல் கருத்துரைக்கிறது.