book

மு.தளையசிங்கம் படைப்புகள்

₹450₹500 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. பொன்னம்பலம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :1120
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189359454
குறிச்சொற்கள் :இலக்கிய நூல்கள்
Add to Cart

ஈழத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மு. தளையசிங்கம், (1935 - 1973) 1950களின் பிற்பகுதியில் தொடங்கி 1970கள் வரையிலும் எழுதியவை அனைத்தும் - 'ஒரு தனி வீடு', 'புதுயுகம் பிறக்கிறது', 'போர்ப்பறை', 'மெய்யுள்', 'கலைஞனின் தாகம்', 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி', 'முற்போர்க்கு இலக்கியம்' ஆகிய நூல்களில் இடம் பெறாதவையும் - இந்நூலில் தொகுத்துக் தரப்பட்டுள்ளன.