காலச்சுவடு நேர்முகம் 2000-2003
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கண்ணன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189359997
Add to Cartஇதழின் முத்திரைகளில் ஒன்று அதன் விரிவான நேர்காணல்கள், ஓர் ஆளுமையின் பன்முகங்களை உணர்வுகளுடனும் பார்வைகளுடனும் பதிவுசெய்துள்ள நேர்காணல்கள் இவை. தமிழக ஆளுமைகளுடன் பல பிறமொழி ஆளுமைகளும் நேர்காணப்பட்டுள்ளனர். காலச்சுவடின் விரிந்த ஆர்வங்களுக்குச் சான்றாக ஓவியர்கள், விஞ்ஞானி, இதழிலாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் என இந்நேர்காணல்கள் அமைந்துள்ளன.