
பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.பா. சிந்தன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :191
பதிப்பு :1
Published on :2017
ISBN :0017692
Out of StockAdd to Alert List
கணிப்பொறி அறிவியலில் பொறியியல் பட்டமும் திட்ட மேலாண்மையில்
முதுநிலைப்பட்டமும் பெற்று, மென்பொருள் வல்லுனராகப் பணிபுரிந்துவருகிறார்.
சர்வதேச அரசியலில் கொண்ட ஆர்வத்தின் காரணமாக, பல நாடுகளின் அரசியல் சூழல்
குறித்து இணையத்திலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.
