book

தமிழகத்தின் இரும்பு மனிதர் தளபதி ஸ்டாலின்

₹72+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலா கந்தசாமி
பதிப்பகம் :தியாக தீபங்கள்
Publisher :Thyaga Deepangal
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

இந்த நூலால்... இரட்டிப்பு மகிழ்ச்சி. இது மாவீரன் பற்றிய நூல், ஒரு லட்சியவாதி பற்றிய நூல். ஒரு சாதனையாளர் பற்றிய நூல்... ஒரு தளபதியின் குண இயல்பை விளக்கும் நூல். தளபதி நிலை தாண்டி இளவரசராகி ஆட்சியில் துணை நிற்கும் ஒருவரைப் பற்றிய நூல்... நாளைய தமிழகத்தை வழி நடத்திச் செல்ல இருக்கின்ற நல்லவரை - வல்லவரைப் பற்றிய நூல் இது.