book

வைத்திய மலை அகராதி

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரசுராம முதலியார்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :77
பதிப்பு :2
Published on :1994
Out of Stock
Add to Alert List

அகராதியின் வளர்ச்சியில் நெடுங்கால வழக்கில் - வாழ்வியலோடைமைந்த மருத்துவமும் - இடைக்காலத்தில் தோன்றிய சோதிடமும் தத்தமக்குரிய நூல்களிலிருந்து அகராதியைத் தொகுத்தெடுத்துக்க கொண்டன. அகத்தியர், புலிப்பாணி, கொங்கணர் எனச் சித்தர்கள் பெயரால் ஆயிரமாயிரம் பாடல்கள் - வாகட (மருத்துவ) நூல்கள் தோன்றின. இதில்'பதார்த்த குண சிந்தாமணி' தனிச் சிறப்புற்றது. இந் நூல்களைத் தொடர்ந்து நானிலத்தில் வளரும் செடி, கொடி, மரப் பெயர்களும் அவற்றின் தோன்றலாயின.