book

ஊட்டச்சத்துக் குறைவு நோய்கள் தடுப்பு முறைகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். தீபா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2003
Out of Stock
Add to Alert List

ஊட்டச்சத்துக்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது. ஊட்டச்சத்துக்களை போதிய அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளாத போது அதனால்  பல அறிகுறிகள் வெளியில் தோன்றி நோயாக உருவம் எடுக்கின்றது. ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்த்துக்கொள்ள முடியாமல், வசதி வாய்ப்புகள் இல்லாமல் நம் நாட்டில் எத்தனையோ குடும்பம் இன்று தவித்துக் கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்துக்களினால் ஏற்படும் அதாவது ஊட்டச்சத்துக்குறைவினால் ஏற்படும் நோய்கள் குழந்தைகளுக்கும்,பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் ஏற்படும் போது அவர்களால் விளையாட முடியாது படிப்பில்  கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.