book

பத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.பி. சுப்பிரமணியன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :207
பதிப்பு :1
Published on :1997
Out of Stock
Add to Alert List

ஒரவரின் தொழில்தான் என்ன,உத்யோகம் எவ்விதம் அமையும், அரசுத் துரையிலா,தனியார் துறையிலா -அது தொடர்ந்து நிலையாக அமையுமா,சொந்தமாகத் தொழில் துவங்கலாமா;அல்லது கூட்டாகச் செய்வதால் லாபமா என்பதை கிரகநிலைகளைக் கொண்டு ஆராய்ந்தறியலாம், பொதுவாக ஒருவரின் தொழில் -பணி நிலையை காணக் கூழ் காணும் கிரக நிலைகளை ஆராய்ந்தறிய வேண்டும். 10-ம் அதிபதியின்  ஜீவா -சரிரா கிரகம் பலம் பெறுமானால் நல்ல தொழில் அமையும்.