
தாது விருத்திக்கு தன்னிகரற்ற மருந்துகள்
₹9+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். லட்சுமணன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :48
பதிப்பு :4
Published on :2001
Out of StockAdd to Alert List
உலகில் மானிடராய்ப் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் சில வகைப்பட்ட இன்பங்களை அனுபவிப்பது இயற்கையிலேயே ஒரு வகையான நியதியாகும்.ஆண் பெண் உறவில் பல வகைப்பட்ட இன்பங்கள் இருக்கின்றன.ஒரு ஆண் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணுடன் பேசும்பொழுது ஒரு வகைப்பட்ட இன்பத்தை அனுபவிக்கிறான்.அதேபோல ஒரு பெண்ணும் தனக்குப் பிடித்தமான ஒரு ஆணுடன் பேசும் பொழுது அதே மாதிரியான இன்பத்தை அனுபவிக்கிறாள்.இது மனத்தினால் எழுந்த கிளர்ச்சியாகும்.
