
நம்பமுடியாத அதிசய உண்மைகள்
Nambamudiyatha Adhisaya Unmaigal
₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. கணேசன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :1999
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், அணுபவங்கள்
Out of StockAdd to Alert List
நம்ப முடியாத அதிசய உண்மைகள் என வெகு ஜாக்கிரதையாகப் புத்தகத் தலைப்பைத் தேர்தெடுத்துக் கொடுத்துள்ளேன்.ஏனெனில் இந்த விஷயங்களை நான் முதன்முதலாகப் படிக்க நேர்ந்தபோது அவை அதிசியங்களாக மட்டும் எனக்குத் தோன்றில்லை. நம்பமுடியாதவை போலவும் தோன்றின. ஆனால், இந்தச் சம்பவங்களுக்கு ஆதாரங்கள் உண்டு எனத் தெரிந்தபோது அவை உண்மையல்ல என்று சொல்லும் அதிகாரம் எனக்கில்லையென்றும் தோன்றியது. புத்தகத்தின் தலைப்பே நம்ப முடியாத அதிசய உண்மைகள் ; என்றாயிற்று
