
காதலாகி கசிந்துருகி
Kadhalagi Kasindhurugi
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள்
Out of StockAdd to Alert List
உலக இலக்கியத்திற்கு ருஷ்ய இலக்கிய உலகம் அளித்த கொடை உழைக்கும் மக்களுக்கான கலை. இலக்கியம். இரண்டாம் உலகப்போரில் பாசிசத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட மக்கள். அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டு முறியடித்தனர் என்பதை அவர்களது படைப்புகள் பேசுகின்றன. 'காதல்' என்ற இந்நாவலின் மையக் கருவும். இவ்வாசிரியரின் 'வானவில்' நாவலின் கருவும் இவ்வரிசையில் சிறந்த படைப்பாகத் திகழ்கிறது. மூன்று ஜோடிகளின் காதலை மையமாகக்கொண்டு பின்னப்பட்டுள்ள இந்நாவல் அக்கால சமூகப் பின்புலத்தை எடுத்துக்காட்டுகிறது
