
காயத்ரி
Gayathri
₹72+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :3
Published on :2010
Out of StockAdd to Alert List
1972 ல் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 'காயத்ரி' திரைப்படமாக வந்த போது, சென்ஸாரில் கொஞ்சம் தடை ஏற்பட்டு மாலதி செந்தூர் என்னும், சென்ஸார் உறுப்பினர் இந்த நாவலை வாங்கிப்படித்துவிட்டு சிலிர்த்து அதை தெலுங்கில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
-சுஜாதா
-சுஜாதா
