book

சுப்பிரமண்ய புஜங்கம்

Subramanya Pujangam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

இந்த நூலில் சுப்பிரமணியரின் பாதாதி கேசவர்ணனை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மேலும் சுப்பிரமணிய உபாசனை, நோய் நீங்க மந்திரம், ஆறெழுத்து மந்திர மகிமை, விபூதி மகிமை, சக்திவேலின் சிறப்பு என்று பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆங்காங்கே பிறநூல்களில் இருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் எடுத்துக் காட்டுகள் தரப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சுலோகத்திற்கும் பொருள், கருத்துரை, விளக்கவுரை ஆகியவை தரப்பட்டுள்ளன.