book

ஆனந்த யோகாசனம்

Ananda Yogasanam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவாமி ராகவேந்திரா தீர்த்த ஸ்ரீஹரி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

பொதுவாக மதங்களைக் கடந்து மனித மனங்களை நேசிக்கும் இவர், இதுவரை 40 நூல்களை எழதியுள்ளார். இந்நூலில் எளிய முறையில் யோகாசனங்களை அமைத்து யாவரும் செய்து பயனடையும்படி வடிவமைத்திருக்கிறார். ஹரி யோகம் மற்றும் ரிஷிகளின் யோகாசன முறைகளை ஒட்டி புதுமையான முறையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.